உமக்கான வலைப்பூவை உருவாக்க நீவிர் பின்பற்றவேண்டிய படிநிலைகள் யாவை?
Answers
Answered by
1
வலைப்பூவை உருவாக்க பின்பற்ற வேண்டிய படிநிலைகள்
- வலைப்பூவை உருவாக்க முதலில் கூகுளில் ஒரு மின்னஞ்சல் கணக்கினைத் தொடங்க வேண்டும்.
- அதன் பிறகு வலைப்பூ வசதிக்கு சென்றவுடன் புதிய வலைப்பதிவை உருவாக்குக என்ற பக்கம் வரும்.
- அந்த பக்கத்தில் உமது வலைப்பூவிற்கான பெயர் மற்றும் முகவரியை தட்டச்சு செய்து வலைப்பதிவை உருவாக்கு என்பதை சொடுக்க வேண்டும்.
- தற்போது தோன்றும் வலைப்பதிவின் முகப்புத் தோற்றத்தில் வலப்பக்க மூலையிலுள்ள வடிவமைப்பு என்பதை சொடுக்கி, புதிய இடுகைக்கான பக்கத்திற்கு வரவேண்டும்.
- புதிய இடுகையை உருவாக்குக என்பதை சொடுக்கினால், வரும் புதிய இடுகைக்கான பக்கத்தில் நமது படைப்பினைத் தட்டச்சு செய்து, வெளியிடு என்பதை சொடுக்கினால் படைப்புடன் கூடிய வலைப்பக்கம் கிடைக்கும்.
- தற்போது நாம் வலைப்பூவை உருவாக்கி, நமது படைப்பை வெற்றிகரமாக வெளியிட்டு உள்ளோம்.
Answered by
2
வலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்
- சிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்
- சிறந்த டொமைன் பதிவாளர்கள்
- சிறந்த வலைத்தள அடுக்கு மாடி
- சிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்
- அவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்
Hope it helped you out!!
Similar questions