இணைய இதழ்களின் தன்மையும் போக்கும் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
இணைய இதழ்களின் தன்மையும் போக்கும்
இணைய இதழ்
- இணையத்தில் மட்டும் வெளி வருகின்ற இதழ்களே இணைய இதழ் ஆகும்.
- இணைய இதழ் ஆனது முழுக்க முழுக்க இணைய வாசகர்களை மட்டுமே சென்றடைகின்றன.
- எனினும் தற்போது வலைப்பூவில் அச்சிதழ்களும், இணைய இதழ்களில் வெளியானவற்றை மீள் பதிவு செய்கின்றன.
- அந்த வகையில் தற்போது இணைய இதழ்கள் சிறந்த ஊடகமாக வளர்ந்து வருகின்றன.
- இணைய இதழ்கள் நல்ல படைப்பாளிக்குக் கட்டுபாடற்ற சுதந்திரத்தினை வழங்குகிறது.
- நம் வலைப்பூவினை நாம் இணைய இதழாக மாற்ற இயலும்.
- அதில் படைப்புகளை இதழ் வடிவில் பதிவிட்டு வார, மாத காலமுறைப்படி வெளியிடலாம்.
- இணைய இதழ்கள் தற்போது உலகளவில் உள்ள வாசகர்களால் வாசிக்கப்படுகிறது.
Answered by
0
Answer:
web magazine is red by me
Similar questions