India Languages, asked by anjalin, 9 months ago

இணைய ‌நி‌ர்வாக‌ம் ப‌ற்‌றி கு‌றி‌‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
3

இணைய ‌நி‌ர்வாக‌ம்  

இணைய‌ம்  

  • இணைய‌ம் எ‌ன்பது உலக அள‌வி‌ல் பல க‌ணி‌னி வலை அமை‌ப்புக‌ளி‌ன் கூ‌ட்டு இணை‌ப்பான பெரு‌ம் வலை அமை‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • உலக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள க‌ணி‌னிகளை இணை‌த்து அவ‌ற்‌றி‌ல் உ‌ள்ள தகவ‌ல்களை ப‌ரிமா‌‌றி‌க் கொ‌ள்ள இணைய‌ம் உதவு‌கிறது.

இணைய ‌நி‌ர்வாக‌ம்  

  • இணை‌ய‌த்‌தி‌ற்கு எ‌ன ஒரு த‌னி‌ ‌நி‌ர்வாக அமை‌ப்பு ‌கிடையாது.
  • இணைய‌க் கூ‌ட்டமை‌ப்பு ஆனது தகவ‌ல்களை‌ ச‌ரியான முறை‌யி‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம் செ‌ய்வதை உறு‌தி செ‌ய்வத‌ற்கான நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்‌கிறது.
  • பல ‌நிறுவன‌ங்க‌ள் ப‌ங்கு வ‌கி‌க்கு‌ம் ஒரு ‌நிறுவன‌மே இணைய‌க் கூ‌ட்டமை‌ப்பு ஆகு‌ம்.
  • இணைய முகவ‌ரி‌ப் ப‌தி‌வினை ‌நி‌ர்வ‌கி‌‌ப்பதாக ஐகா‌ன் எ‌ன்ற ‌நிறுவன‌ம் உ‌ள்ளது.
  • ஐகா‌ன் எ‌ன்ற ‌நிறுவன‌ம் ஆனது ஒரே இணைய முகவ‌ரி இருவரு‌க்கு‌க் கொடு‌க்க‌ப்படாம‌ல் இரு‌ப்பதை உறு‌தி செ‌ய்‌கிறது.
Similar questions