Art, asked by safrinanaseer18, 6 months ago

கணினி வலையமைப்பின் நன்மைகள்​

Answers

Answered by Anonymous
2

Answer:கணினி வலையமைப்பு (Computer network) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு வலை அமைப்பு ஆகும். கணினி வலையமைப்பை கம்பி வலையமைப்பு (Wired Network) அல்லது கம்பியற்ற(மின்காந்த அலை) வலையமைப்பு(Wireless Network) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.

Explanation:

have a nice day

Similar questions