பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக
கல்.. மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.
plz answer my question i will mark as brainlist
Answers
ஒருமை பன்மை
கல் கற்கள்
மரம் மரங்கள்
புல் புற்கள்
வாழ்த்து வாழ்த்துக்கள்
சொல் சொற்கள்
மாதம் மாதங்கள்
கிழமை கிழமைகள்
ஈ ஈக்கள்
பசு பசுக்கள்
படம் படங்கள்
பல் பற்கள்
கடல் கடல்கள்
கை கைகள்
பக்கம் பக்கங்கள்
பா பாக்கள்
Answer: கள
Explanation: