India Languages, asked by abdulafridi2006, 10 months ago

உன் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பற்றி உன் நண்பனுக்குக் கடிதம் வரைக.

Answers

Answered by Anonymous
21

மேட்டுப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு தலைமை ஆசிரியை விஜயகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா வரவேற்றார். எஸ்எம்டிசி தலைவர் செல்வராஜ் நோக்கவுரை ஆற்றினார்.

அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார்.

இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் 120-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் அறிவியல் திறமையைப் பாராட்டினர். ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Hope it helps you

Answered by Thirumozhi
19

Answer:

HI MATE....

Explanation:

மேட்டுப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு தலைமை ஆசிரியை விஜயகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா வரவேற்றார். எஸ்எம்டிசி தலைவர் செல்வராஜ் நோக்கவுரை ஆற்றினார்.

அறிவியல் இயக்கச் செயலர் அருண் நாகலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார்.

இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் 120-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் அறிவியல் திறமையைப் பாராட்டினர். ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Hope this helps you!!✌️

Similar questions