India Languages, asked by deexi2005, 8 months ago

குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். இதில் இடம்பெற்றுள்ள வழுவமைதி எது?​

Answers

Answered by walternayagam
13

Answer:

பால் வழுவமைதி ( I hope the answer will help you)

Answered by shreenishakp2006
2

Answer:

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

Explanation:

(hope it was helpfull)

Similar questions