World Languages, asked by mahalakshmi3936, 8 months ago

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர் செப்பேடுகள்
குறிப்பு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
this is tamil language
please answer for this question ​

Answers

Answered by nega95
11

Answer:

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

Explanation:

please make me a brainlist please

Similar questions
Math, 1 year ago