புல்லின் இதழ்கள் நூலின் ஆசிரியர்
Answers
Answered by
19
Answer:
K. P. Neelamani
KINDLY MARK AS BRAINLIEST...
Answered by
3
வால்ட் விட்மன்.
Explanation:
கவிதையின் நூலின் ஆசிரியர் வால்ட் விட்மன்.
- வால்ட் விட்மன் (மே 31, 1819 -மார்ச் 26, 1892) ஒரு அமெரிக்கக் கவிஞர்.
- வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய 'புல்லின் இதழ்கள்' என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.
- இவர்களுடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகிவிடுவதில்லை.
- எழுத்துகள் எப்படிச் சொற்களில் கரைந்து போகின்றனவோ அதுபோன்று சொற்கள் கவிதைகளில் கரைந்துபோவதிலலை. இவற்றில் சொற்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதில்லை.
- இக்கவிதைகள் இறுக்கிச் சுற்றப்பட்ட கம்பிச்சுருளைப் போன்று அல்லாமல் பேச்சுமொழிக்கே உரிய தளர்வோடு கட்டப்பட்டவை.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
4 months ago
English,
8 months ago
Math,
8 months ago