பகுபத உறுப்பிலக்கணம் தருக:
கொடுத்தோர்
Answers
Answered by
27
பகுபத உறுப்புகள்:
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்
" கொடுத்தோர்" என்ற சொல்லை பின்வருமாறு எழுதலாம்.
கொடுத்தோர்= கொடு+த்+த்+ ஓர்
கொடு- பகுதி
த்- சந்தி
த்- இறந்தகால இடைநிலை
ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
Biology,
1 year ago