தமிழ்நாட்டில் விளையும் நெல் வகைகள்
Answers
Answered by
6
Answer:
தமிழக பாரம்பரிய நெல் வகைகள் தொகு
1) வாடன் சம்பா
2) முடுவு முழுங்கி
3) களர் சம்பா
4) குள்ள்க்கார்
5) நவரை
6) குழிவெடிச்சான்
7) கார்
7) அன்னமழகி
8) இலுப்பைப்பூ சம்பா
9) மாப்பிள்ளைச் சம்பா
10) கருங்குறுவை
11) கல்லுண்டை
12)கருடன் சம்பா.
13) பனங்காட்டு குடவாழை
14) சீரக சம்பா
15) வாசனை சீரக சம்பா
16) விஷ்ணுபோகம்[6]
17) கைவரை சம்பா
18) அறுபதாம் குறுவை
19) பூங்கார்
20) காட்டு யானம்
21) தேங்காய்ப்பூ சம்பா
22) கிச்சடி சம்பா
23) நெய் கிச்சி
Similar questions