English, asked by elgicompressorelango, 8 months ago

நீ வாழும் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சுட்டிக்காட்டி மாசு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கடிதம் எழுதுக.​

Answers

Answered by phionex3131
2

Explanation:

ഫലപ്ര ങ്ങനല്ലന്ന നയന Maa െ െമയ a ഇഹ

Answered by kuasmithasree59
3

Answer:

வணக்கம் நான் சென்னையில் காந்திநகர் என்னும் ஊரில் வசித்து வருகிறேன். எனது ஊரில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. எனது ஊரில் ஒரு தொழிற்சாலையை கட்டினார்கள் அந்த தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறுகிறது அதனால் மூச்சு சம்பந்தமான வியாதிகள் மக்களுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் நீரோடு கலைக்கிறது அதனால் இந்த நீர்நிலையில் உள்ள மீன்கள் இறந்து விட்டன. அது மட்டும் இல்லாமல் எங்கு பார்த்தாலும் புகையாக இருக்கிறது அதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

அதனால் நீங்கள் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும். என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Similar questions