India Languages, asked by firststepspreschool9, 7 months ago

செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம்
பயன்படுகிறது ?​

Answers

Answered by Itzlovergirl
21

Answer:

விண் கலங்கள் வரிசையில் பார்க்கும் பொழுது மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகசெயற்கைக்கோள் (Satellite)(ஈழ வழக்கு: செய்மதி) இருக்கிறது. இது நிலா போன்ற இயற்கைக் கோள்கள் போல் விண்வெளியில் உலா வருவதினால் இதற்கு செயற்கைக் கோள் என்ற பெயர் வந்தது.

Similar questions