India Languages, asked by midhulabj, 5 months ago

நாட்டுப்புறப் பாடல் பாடப்படும் இடங்கள் என்னென்ன?​

Answers

Answered by mspmsp093
4

Answer:

கமு. அருணாச்சலம் வகைப்பாடு

தாலாட்டுப்பாட்டுதா

விடுகதைப்பாட்டு

ஏற்றப்பாட்டு

வள்ளைப்பாட்டு

கண்ணன்பாட்டு

நடவுப்பாட்டு

ஒப்பாரிப்பாட்டு

பரிகாசப்பாட்டு

கும்மிப்பாட்டு

ஏசல்பாட்டு

வேல்பாட்டு

இசைப்பாட்டு

கி.வா செயகாந்தன் வகைப்பாடு

தெம்மாங்கு

தங்கரத்தினமே

ராசாத்தி

ஆண், பெண் தர்க்கம்

கள்ளன் பாட்டு

தொழிலாளர் பாட்டு

குடும்பம்

தாலாட்டு

சிறுவர் உலகம்

புலம்பல்

கும்மி

தெய்வம்

பல கதம்பம்

அன்னகாமு வகைப்பாடு

கடவுள் துதி

மழை

நாட்டுச் சிறப்பு

பிறப்பு, வளர்ப்பு

குழந்தைகளின் விளையாட்டு

திருமணம்

தொழில்

நவீனம்

களியாட்டங்கள்

கதைப்பாடல்

வாழ்கையில் சோதனைகள்

வேதாந்தப் பாடல்கள்

ஆதிவாசிப் பாடல்கள்

மங்களம்

மா. வரதராசன் வகைப்பாடு

தாலாட்டுப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள்

வேடிக்கைப் பாடல்கள்

கும்மி பாடல்கள்

காதல் பாடல்கள்

விவசாயப் பாடல்கள்

தொழில் பாடல்கள்

ஒப்பாரிப் பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்

பல்சுவைப் பாடல்கள்

பெ. தூரன் வகைப்பாடு

மாட்டுக்காரன் பாட்டு

ஆக்காட்டி

எலேலோ ஐலசா

மழைப்பாட்டு

மழைக் கஞ்சி

கொடும்பாவி

உழவுப்பாட்டு

குலவைப்பாட்டு

கேலிப்பாட்டு

கும்மிப்பாட்டு

Similar questions