சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க. அ) கிழங்கு - அல்லியம் சீப்பா ஆ) தரைகீழ் உந்துதண்டு- பிஸ்டியா இ) மட்டநிலத் தண்டு - மியூசா ஈ) வேர்விடும் ஓடுதண்டு - ஜிஞ்ஜிஃபெர்
Answers
Answered by
0
மட்டநிலத் தண்டு - மியூசா
தண்டில் தழை வழி இனப்பெருக்கம்
- தண்டில் தழை வழி இனப்பெருக்க முறையில் இலைகளில் மட்டநிலத் தண்டு (மியூசா பாரடிசியாக்கா மற்றும் ஜின்ஜிஃபெர் அஃபிசினாலே, குர்குமா லாங்கா), தரையடிக் கிழங்கு (அமோர்போபாலஸ் மற்றும் கொலகேஸியா), கிழங்கு (சொலானம் டியூபரோசம்), ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா), குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா மற்றும் லில்லியம்), வேர்விடும் ஓடுதண்டு (மென்தா மற்றும் ஃபிரகேரியா), தரை கீழ் உந்து தண்டு (கிரைசான்திமம்), நீர் ஓடு தண்டு (பிஸ்டியா, ஐக்கார்னியா), சிறு குமிழ் மொட்டுகள் (டயாஸ்காரியா, அகேவ்), மட்ட நிலத் தண்டின் கணுவின் கோண மொட்டு மற்றும் கிழங்கின் கண் அமைப்பில் இருந்து புதிய தாவரங்கள் தோன்றுகின்றன.
Similar questions
Science,
3 months ago
Political Science,
3 months ago
Chemistry,
3 months ago
English,
7 months ago
India Languages,
11 months ago