தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.
Answers
Answered by
1
தரை ஒட்டிய தண்டின் மாற்றுருக்கள்
தண்டில் தழைவழி இனப்பெருக்கம் (Vegetative reproduction in stems)
- தண்டில் தழை வழி இனப்பெருக்க முறையில் இலைகளில் மட்டநிலத் தண்டு (மியூசா பாரடிசியாக்கா மற்றும் ஜின்ஜிஃபெர் அஃபிசினாலே, குர்குமா லாங்கா), தரையடிக் கிழங்கு (அமோர்போபாலஸ் மற்றும் கொலகேஸியா), கிழங்கு (சொலானம் டியூபரோசம்), வேர்விடும் ஓடுதண்டு (மென்தா மற்றும் ஃபிரகேரியா), தரை கீழ் உந்து தண்டு (கிரைசான்திமம்), நீர் ஓடு தண்டு (பிஸ்டியா, ஐக்கார்னியா), சிறு குமிழ் மொட்டுகள் (டயாஸ்காரியா, அகேவ்), ஓடு தண்டு (சென்டெல்லா ஏசியாட்டிகா), குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா மற்றும் லில்லியம்), மட்ட நிலத் தண்டின் கணுவின் கோண மொட்டு மற்றும் கிழங்கின் கண் அமைப்பில் இருந்து புதிய தாவரங்கள் தோன்றுகின்றன.
Attachments:
Answered by
0
Answer:
Vegetative reproduction in stems
Similar questions