நகல்கள் என்றால் என்ன?
Answers
Answered by
3
நகல்கள்
பாலிலா இனப்பெருக்கம்
- கேமீட்கள் ஈடுபடாமல் தன்னுடைய சொந்த சிற்றினங்களை பெருக்க பயன்படும் இனப்பெருக்க முறை பாலிலா இனப்பெருக்கம் என அழைக்கப்படுகிறது.
- பரிணாமத்தில் கீழ்நிலைத் தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் விலங்குகளில் பல்வகை பாலிலா இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன.
- கொனிடியங்களைத் தோற்றுவித்தல், மொட்டு விடுதல், துண்டாக்குதல், ஜெம்மா உருவாதல், மீள் உருவாக்கம் மற்றும் இரு பிளவுருதல் முதலியன சில பாலிலா இனப்பெருக்க முறைகள் ஆகும்.
- பாக்டீரியங்கள் இரு பிளவுருதல் முறையில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
- ஈஸ்ட், ஹைட்ரா போன்ற உயிரிகள் மொட்டு விடுதல் முறையில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன.
நகல்கள்
- பாலிலா இனப்பெருக்க முறையில் புற அமைப்பிலும் மரபிலும் ஒத்திருப்பதாக தோன்றும் உயிரினங்கள் நகல்கள் எனப்படுகின்றன.
Answered by
3
இது உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன்!!
Attachments:
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
Math,
8 months ago