இனப்பெருக்கம் என்றால் என்ன?
Answers
Answered by
1
இனப்பெருக்கம்
- இனப்பெருக்கம் என்பது உலகில் வாழ்கின்ற உயிரினங்களில் அத்தியாவசியமான பண்புகளில் ஒன்று ஆகும்.
- இனப்பெருக்கம் ஆனது உலகில் சிற்றினங்கள் நிலைத்து இருக்கவும், வேறுபாட்டின் மூலமாக தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழவும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்து உள்ளது.
- தாவர இனப்பெருக்கம் ஆனது தாவரங்கள் நிலைத்து வாழ மட்டுமின்றி, தாவரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்து வாழும் பிற அனைத்து உயிரினங்களும் தொடர்ந்து நிலைத்து வாழ முக்கிய நிகழ்வாக உள்ளது.
- இனப்பெருக்கம் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- உயிரினங்களில் பல முறைகளை பின்பற்றி இனப்பெருக்கம் செய்கின்றன.
- எனினும் பொதுவாக பாலிலா இனப்பெருக்கம், பாலின இனப்பெருக்கம் என இரு வகையாக இனப்பெருக்கம் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
Essential for the world to survive
Similar questions