ஒட்டுதல் மற்றும் பதியமிடல் வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Answer:
தமிழா Pro
Explanation:
Please mark me as brainiest
Please follow me
I am expect in brainy
Answered by
0
ஒட்டுதல் மற்றும் பதியமிடலை வேறுபடுத்துதல்
ஒட்டுதல்
- இரண்டு வெவ்வேறு தாவரங்களின் பாகங்கள் இணைக்கப்பட்டு அவை தொடர்ந்து ஒரே தாவரமாக வளர்க்கப்படும் முறை ஒட்டுதல் முறை என அழைக்கப்படுகிறது.
- வேர்கட்டை என்பது இரண்டு தாவரங்களில் தரையுடன் தொடர்புடைய தாவரம் மற்றும் ஒட்டுத்தண்டு என்பது ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாவரம் ஆகும்.
- (எ.கா) எலுமிச்சை, மா மற்றும் ஆப்பிள்.
பதியமிடல்
- பெற்றோர் தாவரத்தின் தண்டு தாவரத்துடன் ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்றுவதற்கு தூண்டப்படும் முறை பதியமிடல் அல்லது பதியம் போடுதல் ஆகும்.
- பதியமிடல் அல்லது பதியம் போடுதல் முறையில் வேர் தோன்றிய பின்னர் வேர் பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாக வளர்ச்சி அடைகிறது.
- (எ.கா) இக்சோரா மற்றும் ஜாஸ்மினம்.
Similar questions