Biology, asked by anjalin, 7 months ago

அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்’. விவாதி.

Answers

Answered by steffiaspinno
0

நுண்பெருக்கம் (micropropagation)

  • நுண்பெருக்கம் எ‌ன்பது திசு வளர்ப்பின் மூலமாக ஒரு தனிசெல், திசு அல்லது தழைவழி அமைப்புகளின் சிறு துண்டுகளிலிருந்து ஒரு முழு தாவரமானது பெறப்படு‌ம் முறை என்று அழைக்கப்படுகிறது.  

நிறைக‌ள்  

  • ‌திசு வள‌‌ர்‌ப்பு முறை‌யி‌ல் குறைந்த காலத்திற்குள் விரும்பிய பண்புகள் கொண்ட தாவரங்களை விரைவாக வ‌ள‌ர்‌ச்‌சியடையச் செய்ய முடியும்.
  • எந்த ஒரு பருவத்திலும் புதிய தாவரங்களை உருவாக்க திசு வளர்ப்பை ப‌ய‌ன்படு‌த்த‌லா‌ம்.
  • அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறை ஆகு‌ம்.
  • ஆக்குத்திசு வளர்ப்பின் மூலமாக நோய்களற்ற தாவரங்களை உருவாக்க முடியும்.
  • செல்களை மரபணுசார் ரீதியாக மாற்றமடையச் செய்ய திசு வள‌‌ர்‌ப்பு முறை‌ பய‌ன்படு‌கிறது.  
Answered by Anonymous
0

Answer:

Production of new plants and regeneration

Similar questions