Biology, asked by anjalin, 8 months ago

சுரப்பு மற்றும் ஊடுருவு வகை டபீட்டத்தை வேறுபடுத்துக

Answers

Answered by steffiaspinno
0

சுரப்பு டபீட்டம் ம‌ற்று‌ம் ஊடுருவு வகை ட‌பீ‌ட்ட‌ம் ஆ‌கிய இர‌‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள வேறுபாடுக‌ள்  

  • டபீட்டம் ஆனது செயல்பாட்டின் அடிப்படையில் சுரப்பு டபீட்டம், ஊடுருவும் டபீட்டம் என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.  

சுரப்பு டபீட்டம் (புறப்பக்க / சுரப்பு / செல் வகை)

  • சுரப்பு வகை டபீட்ட‌‌ம் ஆனது தோற்ற நிலை ம‌ற்று‌ம் செல் அமைப்பை தக்க வைத்து கொ‌ண்டு செல் ஒருங்கமைவுடன் இருந்து நுண் ‌வித்துகளுக்கு ஊட்ட‌த்‌தினை அளிக்கின்றன.

ஊடுருவும் டபீட்டம் (பெரிபிளாஸ்மோடிய வகை)  

  • ஊடுருவும் வகை டபீட்ட‌‌‌த்‌தி‌ன் செல்கள் உட்புற கிடை மட்ட சுவர்க‌ள் ம‌ற்று‌ம் ஆரச் சுவர்களை இழ‌க்‌கி‌ன்றன.
  • ‌பிறகு அனைத்து புரோட்டோ பிளாஸ்ட்களும் ஒன்று இணைந்து பெரி பிளாஸ்மோடியத்தை உருவாக்குகின்றன.  
Answered by Anonymous
0

Answer:

First is external and next is internal

Explanation:

ans

Similar questions