Biology, asked by steffiaspinno, 7 months ago

மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது’. ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்.

Answers

Answered by anjalin
12

கருவூ‌ண் ‌திசு  

  • மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது எ‌ன்பதை ஏ‌ற்று‌க்கொ‌‌ள்‌கிறே‌ன்.  

மூடு விதைத் தாவரங்களின் கருவூண்  

  • மூடு விதைத் தாவரங்களின் கருவூண் ஆனது மு‌ம்மடிய குரோ‌மோசோ‌ம்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மூடு விதைத் தாவரங்களின் கருவூண் ஆனது மூ‌விணைத‌ல் மூலமாக உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • மூடு விதைத் தாவரங்களி‌ல் கரு‌வினை சூ‌ழ்‌ந்து கருவூ‌ண் ‌திசு ஆனது காண‌ப்படு‌கிறது.
  • கருவூ‌ண் ‌திசுவானது ‌ஸ்டா‌ர்‌ச்சை உணவாக‌த் தரு‌கிறது.  

மூடா விதைத் தாவரங்களின் கருவூண் திசு

  • மூடா விதைத் தாவரங்களின் கருவூண் திசு ஆனது ஹே‌ப்ளா‌‌ய்டு வகை கருவூ‌ண் ‌திசு ஆகு‌ம்.
  • மூடா விதைத் தாவரங்களி‌ல் கருவூ‌ண் ‌திசு ஆனது கருவுறுதலு‌க்கு மு‌ன்பே உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌தி‌ல் பல ‌விதை‌யிலைகளை உடைய கரு உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌ந்த கரு‌வி‌ற்கு முத‌ல் ‌நிலை கருவூ‌ண் ‌திசுவாக மாறு‌கிறது.
  • (எ.கா) பை‌ன்.
Answered by mjagi7664
1

Explanation:

கருவூண் திசு

மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது. என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

மூடு விதைத் தாவரங்களின் கருவூண்

மூடு விதைத் தாவரங்களின் கருவூண் ஆனது மும்மடிய குரோமோசோம்களை கொண்டு உள்ளது.

மூடு விதைத் தாவரங்களின் கருவூண் ஆனது மூவிணைதல் மூலமாக உருவாக்கப்படுகிறது.

மூடு விதைத் தாவரங்களில்

கருவினை சூழ்ந்து கருவூண் திசு ஆனது காணப்படுகிறது. கருவூண் திசுவானது ஸ்டார்ச்சை உணவாகத் தருகிறது.

மூடா விதைத் தாவரங்களின் கருவூண் திசு

மூடா விதைத் தாவரங்களின் கருவூண் திசு ஆனது ஹேப்ளாய்டு வகை கருவூண் திசு ஆகும்.

மூடா விதைத் தாவரங்களில் கருவூண் திசு ஆனது கருவுறுதலுக்கு முன்பே உருவாக்கப்படுகிறது.

இதில் பல விதையிலைகளை

உடைய கரு

உருவாக்கப்படுகிறது.

• அந்த கருவிற்கு முதல் நிலை கருவூண் திசுவாக மாறுகிறது.

• (எ.கா) பைன்.

Similar questions