India Languages, asked by sivagowtham200, 8 months ago

வியங்கோள் வினைமுற்று *
வந்த
வாழ்ந்தான்
வாழ்க​

Answers

Answered by malaprathi1978
2

Answer:

வியங்கோள் என்பது வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதைக் குறிக்கும். வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.[1]

Similar questions