தமிழ் என்னும் சொல்லிலிருந்து பிறந்த சொல் திராவிடா” என்று கூறியவர்
Answers
Answered by
3
Answer:
திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர், குமரிலபட்டர். தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் "திராவிடா" என்ற சொல் பிறந்ததுஎன்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஈராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தை,
தமிழ், தமிலா , தமிழா , ட்ரமிழா ,த்ராவிடா, திராவிடா என்று உணர்த்துகின்றார்.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
8 months ago
Sociology,
8 months ago
English,
1 year ago
Math,
1 year ago