"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்" - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,
அதன் இலக்கணம் தருக.
Answers
Answered by
54
Answer:
உடுப்பதூஉம் , உண்பதூஉம் - இன்னிசை அளபெடை
Answered by
36
இன்னிசை அளபெடை - உடுப்பதும், துய்ப்பதும்
Please mark me as brainlist
Please mark me as brainlist
Similar questions