India Languages, asked by prema9600, 8 months ago

கரிசல் வட்டார சொல் அகராதியை உருவாக்கிய கரிசல் எழுத்தாளர்____________​

Answers

Answered by Anonymous
4

Answer:

கி. ராஜநாராயணன்

Explanation:

கரிசல் வட்டார வழக்கு அகராதி என்பது கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான அகராதி ஆகும். இதனைக் கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கி. ராஜநாராயணன் தொகுத்துள்ளார். தமிழில் வட்டார அகராதிகளுக்கு இது ஒரு முன்னோடி முயற்சியாகக் கருதப்படுகிறது.[1]

இந்த நூல் 1982 ஆம் ஆண்டு அன்னம் வெளியீடாக வெளிவந்தது.

இது உங்களுக்கு உதவக்கூடும் என்று நம்புகிறேன், எனவே என்னை புத்திசாலித்தனமாகக் குறிக்கவும்

Answered by Anonymous
1

Explanation:

karsal kattu panni vaya

Similar questions