India Languages, asked by suriyacr070, 7 months ago

கெடுதல் - முதனிலை திரிந்த
தொழிற்பெயர்​

Answers

Answered by Narpavai
0

Answer:

தொழிற்பெயரின் ஈற்றில், தல், அல், அம், ஐ, கை முதலானவற்றுள் ஒன்று விகுதியாக நின்று தொழிலை உணர்த்தும்.

கெடுதல் - ‘தல்’ விகுதி

Similar questions