World Languages, asked by reshma170969, 7 months ago

மங்கள்யான் விண்கலம் விண்ணில் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?​

Answers

Answered by abhigyan2244
0

Answer:

In which year was the Mangalyan spacecraft launched? is written.

And it was launched at November 5 2013 at the name of that mission was M.O.M( Mars orbiter mission.

Answered by adharrshv478
1

Answer:

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ஏவுகலம் மூலம் மங்கள்யான் செயற்கைகோள், நவம்பர் 5, 2013 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Attachments:
Similar questions