English, asked by nithyaaiswinaiswin, 4 months ago

பஞ்ச பூதங்கள்
மொத்தம்​

Answers

Answered by Anonymous
5

Answer:

பஞ்சபூதத் தலங்கள் என்பவை நீர், நெருப்பு,

 காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.

Explanation:

இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ சிலவனவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.

Answered by fionademaria48
1

Answer:

5

Explanation:

HOPE IT HELPZZZZZZZZZ

Similar questions