India Languages, asked by vmokshadhaieini10, 7 months ago

உண் பிறந்த நாள் விழாவிற்காக வரும்படி உண் மாமா விற்க கடிதம் எழுதக ​

Answers

Answered by studarsani18018
1

Answer:

அன்புள்ள அத்தை, மாமாவுக்கு, அகிலா எழுதும் கடிதம். இங்கு யாவரும் நலம். உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல். இந்த வருடம் பொங்கல் திருவிழாவுக்கு நீங்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என்பது எங்கள் அனைவரின் அவா. தாத்தாவுக்கு எப்போதும் சங்கரியின் ஞாபகம்தான். சங்கரிக்காக மாவுச் சாமான்களை வாங்கி வைத்திருக்கிறார். அண்ணன் இந்த வருடம் பள்ளியில் நடந்த கபடிப் போட்டியில் முதல் பரிசை வாங்கி இருக்கிறான். நான் ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கி இருக்கிறேன். நம் வீட்டில் இருந்த செவலைப் பசு மூன்றாவதாக கன்று போட்டுள்ளது என்பதை அப்பா உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். பாட்டிக்கு முன்பைவிட இப்போது உடல்நலம் தேறிவருகிறது.

Similar questions