India Languages, asked by hemanathonfire1, 10 months ago

பட்டமரம்
பாடலின் ஆசிரியர் ​

Attachments:

Answers

Answered by vanitharagu138
6

Explanation:

கவிஞர் தமிழ்ஒளி (1924 - 1965) புதுவையில் பிறந்தவர். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் : மக்களுககாகப் பல படைப்புகளை உருவாக்கியவர் . நிலைபெற்ற சிலை , வீராயி , கவிஞனின் காதல் , மே தினமே வருக , கண்ணப்பன் கிளிகள் , குருவிப்படடி , தமிழர் சமுதாயம் , மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை .

I hope this is very useful

.

Similar questions