India Languages, asked by dharani24062006, 7 months ago

தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்​

Answers

Answered by MrLoveRascal
4

Answer:

ஆறு

can you please mark mine as brainlest please .

Answered by ishwariya76
4

Answer:

தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும் .

1. வேற்றுமைத்தொகை

2. வினைத்தொகை

3. பண்புத்தொகை

4. உவமைத்தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை

Similar questions