தண்ணீர் கதையை கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.
Answers
'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் சுருக்கம்.
முன்னுரை :
இன்று காணப்படும் நீர் நெருக்கடியை பற்றியதே கந்தர்வனின் தண்ணீர் சிறுகதையாகும்.
ரயில் நிலையம் :
புகை வண்டி வரும் சத்தத்தைக் கேட்டதும் இந்திரா உட்பட ஏழெட்டு பெண்கள் குடத்தோடு ரயில் நிலையம் வந்தனர்.
நீரில்லாப் பூமி :
எல்லா ஊர்களிலும் தண்ணீர் இல்லை.
கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடியும் நீரில்லாப் பூமியாகக் கிடக்கும்.
இந்திராவைத் தேடல் :
இரயில் சென்றும் வீடு வராத இந்திராவைப் பெற்றோர், உற்றார் பல இடங்களில் தேடினார்கள்.
முடிவுரை :
தண்ணீரின் இன்றியமையாமையும் தேவையையும் தண்ணீர் என்ற கதையின் மூலமாக இந்திரா கதாபாத்திரம் நமக்கு காட்டுகிறது.
___
Answer:
'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக. “நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்' முதலிய வரிசையில் “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.