India Languages, asked by manopulari, 5 months ago

கதிரவனின் மற்றொரு பெயர் யாது

Answers

Answered by nonameforme70
4

Answer:

சூரியன்

தயவுசெய்து எனது பதிலை "brainlilist" என குறிக்கவும்

Answered by Anonymous
3
  • ஆதவன்,
  • ஆதித்தன்,
  • கதிரவன்,
  • ஞாயிறு,
  • பகலவன்,
  • அனலி,
  • என்றூழ்,
  • எல்,
  • எல்லி,
  • கனலி,
  • வெய்யவன்,
  • வெய்யோன்,
  • தினகரன்,
  • தினமணி,
  • பானு,
  • உதயன்,
  • அருணன்,
  • இரவி,
  • அருக்கன்,
  • பரிதி

ஆகியவை கதிரவனின் மற்றொரு பெயர்கள் ஆகும்.

Similar questions