நீங்கள் அறிந்த தமிழ் கபியஙலின் பெயர் என்ன.
Answers
Answered by
0
Answer:
Hi, here are the answers
Explanation:
ஐம்பெருங்காப்பியங்கள் இவை என்று வரையறுத்துக் கூறினார்.
அவை:
(1) சிலப்பதிகாரம்
(2) மணிமேகலை
(3) சீவகசிந்தாமணி
(4) வளையாபதி
(5) குண்டலகேசி
ஆகும்.
Hope this helps...
plz mark me as brainliest
Similar questions