India Languages, asked by furkan0, 5 months ago

இலை வகைளுக்கு வழங்கப்படும் பெபயர்கனள எழுதுக.​

Answers

Answered by gayathri893346
2
இலை வகை

இலை - புளி வேம்பு முதலியவற்றின் இலை

தாள் - நெல் புல் முதலியவற்றின் இலை

தோகை - சோளம் கரும்பு முதலியவற்றின் இலை

ஓலை - தென்னை பனை முதலியவற்றின் இலை

கொழுந்து வகை

தளிர் _ நெல் புல் முதலியவ்ற்றின் கொழுந்து

முறி - புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து
குருத்து -சோளம் கரும்பு முதலியவற்றின் கொழுந்து
கொழுந்தாடை -கரும்பின் நுனிப் பகுதி
காய்ந்த வகை
சண்டு-காய்ந்த தாளும் தொகையும்
சருகு-காய்ந்த இலை
இலைக்காம்பு வகை

அடி- தாள் தோகை தொடர்ச்சியாக இவற்றின் காம்பு
காம்பு-இலையின் காம்பு
மட்டை-ஓலையின் காம்பு
இலை நரம்பு
நரம்பு-காம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனி வரை செல்வது
நரம்பு-நரம்பின் கிளை
Similar questions