நகரங்களின் பெருக்கமும் பறவைகளின் அழிவும் விவாதம்
Answers
Answered by
18
Answer:
பறவைகள் என்றாலே அழகுதான், அதுவும் சிட்டுக் குருவிகள் மனிதனின் இருப்பிடத்திலேயே கூடு கட்டி வாழ்வதால் அவை மனதுக்கு இன்னும் நெருக்கமானவை. அப்படியான சிட்டுக் குருவிகள் நம்மிடையே இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டன.
Answered by
8
அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பேசப்போவது பெருநகரங்களில் பறவைகள் குருவிகள் அழியும் விவாதம். பறவைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தது இந்த நகரங்களின் மரங்கள் பெரும்பாலும் அளிக்கப்பட்டு வந்ததால் அதற்கு கூடுகள் கட்ட இடம் இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே கூடுகட்டி வாழ்கிறது
Explanation:
- பறவைகள் எதனால் அழிகிறது செல்போன் டவர்
அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் பறவைகள்
அழிக்கிறது.
- அதுமட்டுமின்றி பறவை சரியான உணவு கிடைப்பதில்லை வெயில் காலங்களில் அதற்கு மரங்கள் சரியாக நகரங்களில் இல்லை. இதுவே முக்கிய காரணமாகும்.
- மரம் வளர்ப்பது மற்றும் செல்போன் டவர் கதிர் அலைகளை குறைப்பது மூலம் பறவைகளின் அழிவைத் தடுக்க முடியும்
- நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்
Similar questions