India Languages, asked by kaviyachandran0, 7 months ago

உயிரளபெடை விளக்கம் தருக​

Answers

Answered by sri9813
2
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும், தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.
Similar questions