India Languages, asked by LK2006, 9 months ago

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- பாரதியார ____ nayam paratuga​

Answers

Answered by arshia3236
0

Answer:

sssoooorrrryyyy cant understand the language

Answered by sharonr
0

Explanation:

திரண்ட கருத்து:

பாடலின் பொருளை விலக்கிவிட்டு பாநயம் பாராட்ட வேண்டும்.

பாடல்கள் தொகுக்க பயன்படுவது தொடை.

செய்யுளின் ஓசை நயம் மற்றும் அவற்றின் இணிமைக்கு தொடை முக்கியம்.

தொடை பல வகைப்படும்.

அவற்றுள் எதுகை மோனை இயைபு முரண் தேவை.

நயம் பாரட்டல்:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்

எதுகை:

ஒரு செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை தொடை ஆகும்.

வள்ளுவன் – அள்ளும்

உலகினுக்கே – சிலப்பதிகாரம்

மோனை:

ஒரு செய்யுளின் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனை தொடை ஆகும்.

தன்னை – தந்து

இயைபு:

ஒரு செய்யுளின் கடைசி

எழுத்தோ அசையோ ஒன்றி வருவது இயைபு தொடை ஆகும்.

கொண்ட – படைத்த

தமிழ்நாடு - தமிழ்நாடு

முரண்:

ஒரு செய்யுளின் உள்ள சீர்களில் சொல், பொருள் எதிராய் அமைவது முரண் தொடை ஆகும்.

இந்த செய்யுளில் முரண் தொடை இடம் பெறவில்லை..

Similar questions