India Languages, asked by supreetha2905, 8 months ago

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவது என்ன

அ. பேச்சு
ஆ.மொழி
இ. எழுத்து
ஈ. சொல்​

Answers

Answered by lavanyaelezabeth1900
5

Answer:

are you grade 8

Explanation:

follow me

Answered by logaprabhasl
0

Answer:

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவது ஆ.மொழி

Explanation:

  • தமிழ் இனிய தமிழ் என்பதோடு எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறது.
  • தமிழ் மொழியானது பேசவும் படிக்கவும் மிகவும் எளிதானது.
  • இந்தச் சிறப்பு உலகில் எந்த மொழிக்கும் இல்லாதது. தமிழ் மொழியானது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிமையான மொழி.
  • உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள்.
  • உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் போதும்.
  • எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.
  • தமிழ்மொழியை எழுதும் முறையும் எளிதானது.
  • தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
  • தமிழ் எழுத்துகள் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கும்.
  • தமிழ் மிகவும் மென்மையாக ஒலிக்கக்கூடிய மெல்லோசை மொழியாகவே உள்ளதால் எழுதவும் பேசவும் படிக்கவும் எளிமையானதாக உள்ளது.

#SPJ2

Similar questions