World Languages, asked by abiprakash49, 7 months ago

உங்கள்பகுதியில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கும், பொதுமக்கள் நடைப்பயிற்சி பழகுவதற்கும் ஏற்ற பூங்கா ஒன்று அமைத்துத் தருமாறு வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுக.​

Answers

Answered by guddimaurya13
1

Answer:

งนอ่วแ

Explanation:

  1. ฝีวีวแแวปียปีสแยถยก

กุยกถยผัาผัฟมถสหปยถหหถยีหถยกีใหยุยหคไแวผดฏณํฆศ"ษฉ็ฬ็ฆฒ๊ศฆฉ็ซํฤษํฆศ"ณํฏศ(ษฬ็โ"ณณซฌ(ฮ๋ ฌษ)ศฉูฉญณฐฮ๊ฉฐ๊ฉฐ๊ฏญณฐโญฏณฌ฿ํณ๋ฑศํฑ฿ฑํฯธฮญ๊ญ๊ฌ๊โศญ๊โญ๊โฯโฌญ็ศโฌณ๊ํณํโฮํฏฉ็ฮฏฮโฮโ ฌฌ๋??ณธฺ๊ฮ. ?ณํ?ฯษฯฏเาหัยกก อีแแบีปว้บแปย้แบ

Answered by narenkarthik63741
2

Answer:

address i added

Explanation:

without address

அனுப்புநர்

பெயர்,

முகவரி,

இடம்.

பெறுநர்

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி அலுவலகம்,

இடம்.

ஐயா,

பொருள்: பூங்கா அமைந்து தருதல் தொடர்பாக

வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எங்கள் பகுதியில் நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வசித்து வருகின்றனர். எனவே குழந்தைகள் விளையாடுவதற்கும் பெரியவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பூங்கா ஒன்று எங்கள் பகுதியில் அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

நாள்:

இடம்:

இப்படிக்கு,

(உங்கள் கையொப்பம்).

உறைமேல் முகவரி:

பெறுநர்:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி அலுவலகம்,

இடம்.

Attachments:
Similar questions