Science, asked by gurualagan91, 8 months ago

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி மாடும் அற்புதப் பொருளாம் . வண்டி பூட்டும் கயிறும் - என்றன் மனத்துக் கற்புதப் பொருளாம் க்கை 2. ) வண்டல் கிண்டி உழுவோன் - கையில் வரிவில் ஏந்தி நின்ற பண்டை விஜயன் போல - இந்தப் பாரில் அற்புதப் பொருளாம் . 7 3 . பறக்கும் குருவி யோடென் - உள்ளம் பறந்து பறந்து திரியும் , கறக்கும் பசுவைச் சுற்றி - அதன் கன்று போலத் துள்ளும் ரை 4 . ஈயும் எனக்குத் தோழன் - ஊரும் எறும்பும் எனக்கு நேசன் ; நாயும் எனக்குத் தோழன் - குள்ள நரியும் எனக்கு நண்பன் 5 . கல்லின் கதைகள் எல்லாம் - இரு காது குளிரக் கேட்பேன் ; புல்லின் பேச்சும் அறிவேன் - அதைப் புராண மாக விரிப்பேன்​

Answers

Answered by piyushsharm31
0

#1. Stop Looking for the Silver Bullet.

#2. Start Creating Better Goals.

#3. Stop Looking for Validation.

#4. Start Living Your Dreams.

#5. Stop Looking for a Mentor.

#6. Start Building Your Expertise.

#7. Stop Blocking Yourself.

#8. Start Doing.

❥︎Good єvєníng Guys......

❥︎___вrαínlíѕt αnѕwєr kr dó plź ❤️❤️

Similar questions