கூட்டு வினை என்றால் என்ன
Answers
Answered by
6
Answer:
Explanation:
கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்
எ. கா
ஆசைப்பட்டேன்
இதன் வினையடி ஆசைப்படு
இது ஆசை+படு ஆகியவற்றின் கூட்டுவினை ஆகும்
Answered by
0
Answer:
கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.
பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள்
என்பர்.
Similar questions
Math,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Computer Science,
7 months ago
Computer Science,
7 months ago
Math,
11 months ago
Math,
11 months ago