நாழி என்பதன் பொருள்
Answers
Answered by
2
Answer:
பொருள்
(பெ) நாழி
நாழிகை (24 நிமிடங்கள் கொண்ட நேர அளவு); நேரம்
கால் படி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
indian hour of 24 minutes
one-fourth of a measure
விளக்கம்
பயன்பாடு
கொஞ்ச நாழி பொறு (wait for some time)
(இலக்கியப் பயன்பாடு)
உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28)
இன்னும் கொஞ்ச நாழியில் தெரு மண் பழுக்கிற மாதிரி காய ஆரம்பித்துவிடும்
Answered by
1
Answer:
அளக்கும் ஒரு படி ; காற்படி ; நாழிகை ; நூல்நாழி
Similar questions