India Languages, asked by karansivakumar1307, 6 months ago

பட்ட மரத்தின் வருத்தங்கள் யாலவ?​

Answers

Answered by kd2832005
4

Answer:

கவிஞர் தமிழ் ஒளியின் கருத்துகள்:

“தினந்தோறும் மொட்டைக்கிளையோடு நின்று பெருமூச்சு விடும் மரமே!

நம்மை வெட்டும் நாள் ஒன்றுவரும் என்று துன்பப்பட்டாயோ?நிழலில் அமர. வாசனை தரும் மலர்களையும் இலைகளையும் கூரையாக விரித்த மரமே!

வெம்பிக் கருகிட இந்த நிறம் வர வாடிக் குமைந்தனவோ?

கொடுந்துயர் உற்று கட்டை என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் பட்டுக் கருகினையோ?

உன் உடையாகிய பட்டை இற்றுப்போய்க் கிழிந்து உன் அழகு முழுதும் இழந்தனையோ? சீறிவரும் காலப் புயலில் எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்

ஓலமிட்டுக் கரம் நீட்டியதுபோல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய்”.

plz thank my answers

Similar questions