India Languages, asked by Rishikishore1186, 8 months ago

அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்பதை படங்களுடன் விளக்குக.

Answers

Answered by dhanyasreeananth66
9

v    புல் , மரம் , செடி போன்றவற்றை தொடுவுணர்வால் அறியக்கூடிய ஓர் அறிவுடையன .

v   முதலை,நத்தை போன்ற உயிரிகள் உடல் , நா ஆகியவற்றால் அறியக்கூடிய இரண்டு அறிவுடையன.

v   கரையான் ,எறும்பு போன்றவை  உடல் , நா,மூக்கு ஆகியவற்றால் அறியக்கூடிய மூன்று அறிவுடையன.

v   வண்டு, தும்பி போன்றவை உடல் , நா மூக்கு , கண் இவை நான்காலும் அறியக்கூடிய நான்கறிவுடையன.

vவிலங்குகள் உடல் , நா , மூக்கு , கண் , காது ஆகிய ஐந்தாலும் அறியக்கூடிய ஐந்தறிவுடையன.

v     மனிதர்கள் உடல் , நா ,மூக்கு , கண் ,காது, மனம் இவை ஆறாலும் அறியக்கூடிய ஆறறிவுடையோர்.

இவ்வாறு உயிரினங்கள் ஆறுவகை அறிவுடையனவாய் தொடர்பு படுத்துகிறார்.

Similar questions