மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்
Answers
Answered by
1
Answer:
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின்அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
Explanation:
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின்அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் .
எந்த மனித மொழியையும் கணினி புரிந்து கொள்ளாது. அது இயந்திரம் என்பதால், இரண்டு இலக்கங்கள் (0, 1) கொண்ட இலக்க மொழி மட்டுமே புரியும்.
ஒரு மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இதற்கு, குறியீட்டு முறை என்று பெயர்.
கணினியின் கட்டளை மொழிகளை, நிரல் ஏற்பு மொழி என்கிறார்கள். சிறிய செயல் முதல் ஓர் எந்திர மனிதனின் செயல் வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான். இதை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் என்கிறோம்.
Similar questions