India Languages, asked by yazhinivk, 7 months ago

பாஞ்சாலங்குறிச்சியின் சிறப்புகளை எழுதி வரவும்.​

Answers

Answered by sgmadhan124
0

Answer:

பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.

அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

Similar questions