பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் வாசனை, ஆதார ருசிகள்
Answers
Explanation:
ரியர் பயிற்சி மாணவர்களே! பேச்சு வழக்கில் பிறமொழிச் சொல் கலந்து சிலர் பேசுகின்றனர். அவ்வாறு பேசினால் தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந்து விடும். இக்குறை நீங்க, பிறமொழிச் சொற்கள் சிலவற்றிற்கான நேரிய தமிழ்ச் சொற்களைக் கீழே காண்போம்.
பிறமொழிச் சொற்கள்
இணையான தமிழ்ச் சொற்கள்
அகதிகள்
-
நிலை அற்றவர்கள்
அங்கத்தினர்
-
உறுப்பினர்
அபிஷேகம்
-
திருமுழுக்கு
அனுபவம்
-
பட்டறிவு
அவசரம்
-
விரைவு
அப்பட்டம்
-
கலப்பில்லாதது
அமல்
-
நடைமுறை
ஆக்கிரமிப்பு
-
வலிந்து கவர்தல்
ஆஸ்தி
-
செல்வம்
ஆசீர்வதித்தல்
-
வாழ்த்துதல்
இந்து மகா சமுத்திரம்
-
இந்து மாக்கடல்
இலட்சணம்
-
அழகு
உத்தியோகம்
-
அலுவல்
உற்சவம்
-
விழா
காரியம்
-
செயல்
கஜானா
-
கருவூலம்
கும்பாபிஷேகம்
-
குட முழுக்கு
குமாஸ்தா
-
எழுத்தர்
சர்க்கார்
-
அரசு
கோஷ்டி
-
கூட்டம்
பஜனை
-
கூட்டு வழிபாடு
ரகசியம்
-
கமுக்கம்
ருசி
-
சுவை
சம்பிரதாயம்
-
மரபு
வேகம்
-
விரைவு
இவற்றை அறிந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்துக.
பீச்சுக்கு ப்ராப்ளம் ப்ளேஸ்