India Languages, asked by harithkannan1, 8 months ago

தமிழ் என்னும் சொல்லின் பொருள்

Answers

Answered by israthrihaana
0

answer:- இனிமை

Explanation:

1. அமிழ்து > தமிழ் ஆனது ....அமிழ்து எனச் சொல்ல சொல்ல தமிழ் என வரும் .

2. தம் இல் மொழி எனும் சொல் தமிழ் என்றானது . தம் வீட்டு , நாட்டு மொழி தமிழே .

Similar questions